எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தினால் கானா கமலேஷ்க்கு கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம்

கானா கமலேஷ் என்றால் இன்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. கமலேஷ் அந்த அளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களுள் இவரும் ஒருவர்.

ஐந்து வயது சிறுவன் கமலேஷ்க்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவரின் திறமைகளை பாராட்டியுள்ளதுடன், சிறுவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொடுண்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]