உன்னாலே உன்னாலே படநடிகையா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

தமிழில் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளியான படம் ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்தில் நடிகர் வினைய்க்கு ஜோடியாக சதா நடித்திருப்பார்.மற்றொரு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை தனிஷா முகர்ஜி.

பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தங்கையான இவர் 1978 இல் மும்பையில் பிறந்தார். பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ,சுனில் ஷெட்டி போன்ற முன்னணி ஹரோகளுடன் நடித்தவர். அப்படி இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராததால் முன்னணி ஹீரோயின்கள் மத்தியில் இவரால் ஜொலிக்கமுடியவில்லை.

உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே

பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் “நான் இன்னும் இருக்கிறேன் என்று அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்கி உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதில் என்ன விடயம் என்றால் தற்போது இவருக்கு 40 வயதாகிறது, இந்த வயதில் இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]