ஆபாச நடனமாடிய தன் மகள்களை செருப்பால் அடித்த தாய்- அதிர்ச்சி வீடியோ உள்ளே இந்த அடி தேவைதானாமா உங்களுக்கு??

ஆபாச நடனமாடிய தன் மகள்களை தாய் ஒருவர் செருப்பால் வெளுத்து வாங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரு சகோதரிகள் ஆபாசமாக நடனமாடியுள்ளனர்.

அப்போது திடீரென்று அறையின் உள்ளே நுழைந்த பெண்களின் தாய் ஆத்திரமடைந்து காலில் இருந்த செருப்பை கழற்றி அடித்துள்ளார்.

அத்துடன் இந்த வீடியோவை அடிவாங்கிய பெண்களே இணையத்தில் பதிவேற்றியதுடன் வீடியோவைப் பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]