அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டோனி மகள்- ஐபிஎல் தொடரில் நடந்த சுவாரஸ்யம்!!

ஐபிஎல் தொடரின் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது டோனி தலைமையிலான சென்னை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியினை கண்டு களிப்பதற்காக சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா, ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா, டோனி மனைவி சாக்‌ஷி ஆகியோர் தங்கள் மகள்களுடன் வந்திருந்தனர்.

சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் சிங் மகள் ஹினயா, டோனி மகள் ஜிவா ஆகியோர் போட்டி நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொரு ரியாக்‌ஷன் கொடுத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]