அரைநிர்வாண போஸ் கொடுத்ததால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மாடலும், விளம்பர பட நடிகையுமான ரைசா. இவர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்தார். பெரிதாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார் அம்மணி.

தற்போது, ஹரிஷ் கல்யான் நடிப்பில் உருவாகியுள்ள ப்யார் ப்ரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைத்து, தயாரித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

தனக்கு கிடைத்த அறிமுகத்தை வைத்து திரைப்படத்தில் ஹீரோயினாக வளர்ந்துள்ளார் ரைசா. இந்நிலையில், சியான் விக்ரமின் மகன் அறிமுகமாகும் வர்மா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது, நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக இருப்பது போல படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி. தற்போது இந்த புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அட இது பிக்பாஸ் அட இது பிக்பாஸ் அட இது பிக்பாஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com